Nojoto: Largest Storytelling Platform

*இன்று 5.2.2025 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அர

*இன்று 5.2.2025 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறையின் சார்பில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் எனது அன்பிற்குரிய சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு E.ராஜா  அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் பயிற்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கிய இனிய தருணம்*.
நன்றி ....
*திருமதி. வசந்தி வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை தென்காசி மாவட்டம்*

©Abdul  Basith #govt program