Nojoto: Largest Storytelling Platform

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..! நம்ப நூறு நிஜங்கள் க

ஒரு பொய்யாவது சொல் கண்ணே..!

நம்ப நூறு நிஜங்கள் 
கண் முன்னே இருந்தாலும்.,
மனம் ஏங்குவதோ..?
சில கனிவான 
பொய்களுக்காக தான்..! #காதலியம் #yqbaba #yqkanmani  #yqகண்மணி #teakadaikavithaigal
ஒரு பொய்யாவது சொல் கண்ணே..!

நம்ப நூறு நிஜங்கள் 
கண் முன்னே இருந்தாலும்.,
மனம் ஏங்குவதோ..?
சில கனிவான 
பொய்களுக்காக தான்..! #காதலியம் #yqbaba #yqkanmani  #yqகண்மணி #teakadaikavithaigal