Nojoto: Largest Storytelling Platform

மணமான புதிதில் உள்ள நேசம் இணையரிடையே குறைய காரணம்

மணமான புதிதில்
உள்ள நேசம்
இணையரிடையே
குறைய காரணம்

பிள்ளைகளா
வருமானக்குறைவா
நேரமின்மையா
அழகின்மையா
அறிவின்மையா
வேறு என்னென்ன?
யோசிக்கிறேன்
விடை தெரியா புதிர்களாய்
கேள்விக்குறியின் விடை
அறியா முற்றுப்புள்ளிகள் 
தொடர்ந்து நீண்டு
கொண்டே.....


 #புதிர்
மணமான புதிதில்
உள்ள நேசம்
இணையரிடையே
குறைய காரணம்

பிள்ளைகளா
வருமானக்குறைவா
நேரமின்மையா
அழகின்மையா
அறிவின்மையா
வேறு என்னென்ன?
யோசிக்கிறேன்
விடை தெரியா புதிர்களாய்
கேள்விக்குறியின் விடை
அறியா முற்றுப்புள்ளிகள் 
தொடர்ந்து நீண்டு
கொண்டே.....


 #புதிர்

#புதிர்