Nojoto: Largest Storytelling Platform

முகம் தெரியா நட்பு அகம் மலர்ந்த உறவு கோப்பெருஞ்ச

முகம் தெரியா நட்பு

அகம் மலர்ந்த உறவு

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்

போன்றதொரு இணைப்பு

எது வேண்டுமானாலும் எழுது என்றால்
இருப்பதும் மறந்துவிடும்.
தினமும் வகுப்பு போல் மூன்று, நான்கு தேர்வுகள்!
சுறுசுறுப்பாக இருக்க உதவிய
yq கண்மணி அவர்கள் உள்ள திசைக்கு வாழ்த்துக்களும், ஆசிகளும். மனமார்ந்த பாராட்டுகள்.
வாழ்க வளமுடன் இன்றும் என்றும்! #yqkanmani Testimonial

varadhanpm1418

Varadhan P M

New Creator