Nojoto: Largest Storytelling Platform

புது மணம் பரப்ப தினமும் மலரும் மலரைப் போல...🌷 நீ

புது மணம் பரப்ப தினமும் மலரும் மலரைப் போல...🌷
நீ இவ்வுலகில் பூத்த இந்த அற்புத நன்னாளில்..🌼
இதழ் விரிக்கும் பூவினை போல் புன்னகையும்.... ☺️
பூவினை தாங்கும் காம்பனை போல் மன உறுதியும் கொண்டு....💪🏻
உன் செடியின் வேராக மாறிய பெற்றோருக்கு... 👨‍👩‍👧
நீ பெறும் வெற்றியை உரமாக்கி... 💗
வளமாக வாழ்ந்திட என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழியே! 💐

 Bthdy