நாம் இருவரும், நட்பெனும் சாயத்தை பூசி கொண்டு, காதலை வளர்கிறோம் என்றனர்... உண்மையில், அவர்கள் தடவும் காதலெனும் சாயத்தை பூசி கொண்டு, நட்பினை காத்து வருகிறோம் ! #friendship #நட்பு #ஆண்பெண்நட்பு