Nojoto: Largest Storytelling Platform

அதிகாலை வணக்கமே ஊஞ்சலில் தான் என்றிருக்க கலைத்து

அதிகாலை வணக்கமே 
ஊஞ்சலில் தான் என்றிருக்க 
கலைத்து ஓய வந்துவிடும் 
எம்மூத்தவளின் தேனீர் குவளை 

அந்தி சாயும் வரையில் 
பூங்காவின் மணலில்
கை மறைத்து அசைய
கோவில் கட்டி கும்பிடுவோம் 

வீட்டுப்பாடம் படித்திட நாங்கள் 
கதைகள் நூறு பேசிக் கிடப்போம்
லெட்டர் எழுதி பதிலது கொடுக்க 
அஞ்சல் அலையாய் 90s கிளிகள் 

பொதிகை மட்டும் கருந்திரையாய்
நேரம் பார்த்து அணைந்திருக்கும் 
பாடல் பாட ஆட்டமும் வனப்பாய் 
ஒவ்வொரு வரியும் மனப்பா‌டமே

பாவாடை கட்டிய இளையவள் போலே 
அவளோடு நானும் ஆடியதுண்டு 
அப்பா அம்மா இல்லாத சமயம் 
காம்ப்ளான் திருடியதாய் அடியுமுண்டு  Ii
அதிகாலை வணக்கமே 
ஊஞ்சலில் தான் என்றிருக்க 
கலைத்து ஓய வந்துவிடும் 
எம்மூத்தவளின் தேனீர் குவளை 

அந்தி சாயும் வரையில் 
பூங்காவின் மணலில்
கை மறைத்து அசைய
கோவில் கட்டி கும்பிடுவோம் 

வீட்டுப்பாடம் படித்திட நாங்கள் 
கதைகள் நூறு பேசிக் கிடப்போம்
லெட்டர் எழுதி பதிலது கொடுக்க 
அஞ்சல் அலையாய் 90s கிளிகள் 

பொதிகை மட்டும் கருந்திரையாய்
நேரம் பார்த்து அணைந்திருக்கும் 
பாடல் பாட ஆட்டமும் வனப்பாய் 
ஒவ்வொரு வரியும் மனப்பா‌டமே

பாவாடை கட்டிய இளையவள் போலே 
அவளோடு நானும் ஆடியதுண்டு 
அப்பா அம்மா இல்லாத சமயம் 
காம்ப்ளான் திருடியதாய் அடியுமுண்டு  Ii