Nojoto: Largest Storytelling Platform

கலங்கிய நீரிலும் கொதிக்கும் நீரிலும் உன் முகம் தெ

 கலங்கிய நீரிலும்
கொதிக்கும் நீரிலும்
உன் முகம் தெரியாது. பின் மனம் எப்படிக் காண்பாய்?

மனம் தெளிவாக இருப்பின்
சிந்தனையும் முடிவுகளும் 
சரியாக இருக்கும். #turbid #confused #decisions #wrongdecisions
 கலங்கிய நீரிலும்
கொதிக்கும் நீரிலும்
உன் முகம் தெரியாது. பின் மனம் எப்படிக் காண்பாய்?

மனம் தெளிவாக இருப்பின்
சிந்தனையும் முடிவுகளும் 
சரியாக இருக்கும். #turbid #confused #decisions #wrongdecisions
varadhanpm1418

Varadhan P M

New Creator