பேசி தீர்த்தவர் பழகி பிரிந்தவர்.. விட்டு தொலைத்தவர் விட்டுவிடு என்று தொலைந்தவர்.. வெறுத்து சென்றவர்கள் கோபம் கொண்டவர்கள் கொண்டாடி மகிழ்ந்தவர்கள்.. பெருமை பாடியவர் பொறாமை தந்தவர் தனிமை தந்தவர் என அனைத்துமே பார்த்தாகி விட்டது.. இனி மனிதர்களை மட்டும் தான் பார்க்கவேண்டும்! 🙃 #tamil #tamilquotes #tamilkavithaigal