Nojoto: Largest Storytelling Platform

அன்புள்ள ஓர் பெண்ணுக்கு, வணக்கம், தற்சமயம் இந

அன்புள்ள ஓர் பெண்ணுக்கு,
     வணக்கம், தற்சமயம் இந்த கடிதத்தை படிக்கும் திருமணம் ஆகா.. தன்னை தானே அழகென நினைத்து கண்ணாடியில் சுமார் முக்கால் மணி நேரமோ அதற்கு மேலே செலவு செய்யும் பெண்களுக்கு (ஒருவேளை இல்லாவிடில் தயவு செய்து இந்த கடிதத்தை ஸ்கிப் செய்து விடுங்கள் பிறருக்காவது பயன்படும்) ஓர் அரிய வாய்ப்பு இந்த அன்பின் இரவல் என்பவனுக்கு காதல் கவிதை எழுதிட அதை பிரத்யேகமாக உங்களிடம் மட்டும் உரைத்திட ஓர் ஆசை வந்துள்ளது எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ள படுகிறது. முக்கியக் குறிப்பு கிட்டத்தட்ட நீங்கள் இந்த  கடிதத்தை படிக்கும் இதே நேரத்தில் இச்செய்தியை ஏறத்தாழ 100  பெண்கள் கூட படிக்கலாம், ஏனென்றால் வலைதளத்தின் வேகம் அளப்பரியது என்பதால் எனவே முதலில் வருபவருக்கே முன்னுரிமை...! இப்படிக்கு உங்கள் சம்மதம் கிடைக்கும் பட்சத்தில் உங்களின் இதயம் கவர்ந்த காதலன்... அன்பின் இரவல்.! என்னை பற்றி மேலும் தகவல் அறிய அன்பின் இரவல் என தமிழில் கூகுள் செய்தாலே போதும் என் புகைப்படம் தொட்டு தொலைப்பேசி எண் வரை என் சமூக வலைத்தளங்களில் பெறலாம்..!  letter to future lover..!
😂😂
.
.
#காதலியம் #யட்சினி