5. قُلۡ اَرَءَیۡتُمۡ مَّا تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ اَرُوۡنِیۡ مَاذَا خَلَقُوۡا مِنَ الۡاَرۡضِ اَمۡ لَهُمۡ شِرۡکٌ فِی السَّمٰوٰتِ ؕ اِیۡتُوۡنِیۡ بِکِتٰبٍ مِّنۡ قَبۡلِ هٰذَاۤ اَوۡ اَثٰرَۃٍ مِّنۡ عِلۡمٍ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿﴾ நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வையன்றி அழைப்பவற்றைக் கவனித்தீர்களா? அவர்கள் பூமியில் படைத்திருப்பதை எனக்குக் காட்டுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு உண்டா? நீங்கள் உண்மை பேசுபவர்களாயின், இதற்கு முன்னுள்ள எந்த வேதத்தையாவது அல்லது அறிவின் சில சான்றுகளையாவது என்னிடம் கொண்டு வாருங்கள். ( திருக்குர்ஆன் 46: 5 ) When ever I tried to read Quran or Hadess ,my eyes get wet of holyness Yaa Allah make us to learn more and stick to it till the last day of our life #hadees_of_the_day #pearlsfromjavee #quran