ஒன்றிணைக்கும் கலையை நன்றாகக் கற்பிக்கிறது தையல் ஊசி. இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மூன்று வரியில் ஹைக்கூ வடிவில்... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மூன்று_வரியில்_கவிதை_6 #இக்கால_புலவர்கள்_குழு