Nojoto: Largest Storytelling Platform

இருளாகற்றும் கதிரவனை இரவில் கொண்டு சேர்க்கும் திரு

இருளாகற்றும் கதிரவனை இரவில்
கொண்டு சேர்க்கும் திருநாள்...
கதிரொலி மங்க தீப ஒளி பொங்க
இல்லத்தில் இன்பம் கொண்டு சேர்க்கும் பெருநாள்...
சாந்தமான இருளை 
சத்தத்தால் நிரப்பும் ஒரு நாள்...
அது நம்,
தீபாவளி திருநாள்

இனிய தீபதிருநாள் நல்வாழ்த்துக்கள் #diwali #wishes #happy