Nojoto: Largest Storytelling Platform

தேவதையை பார்த்த கண்ணாலே, எதை பார்ப்பேன் இனி தவறாக

தேவதையை பார்த்த கண்ணாலே,
எதை பார்ப்பேன்  இனி தவறாக.
மனதை  கலைத்தவள் நீதானே,
பேச மறுக்கிறாய் எதனாலே. 
சுற்றி வருகிறேன் உன் பின்னாலே,
நீயோ பிடிக்காதவள் போல செல்கிறாய் எதனாலே.
உனக்கு என்மேல் காதல் இல்லை என்று வாய்திறவாதே,
அதை உன் நெஞ்சம் கூட நம்பாதே.  179
#love #lovequotes #yqbaba  #yqkanmani  
#yqquotes #life  #quotestagram  #quote
தேவதையை பார்த்த கண்ணாலே,
எதை பார்ப்பேன்  இனி தவறாக.
மனதை  கலைத்தவள் நீதானே,
பேச மறுக்கிறாய் எதனாலே. 
சுற்றி வருகிறேன் உன் பின்னாலே,
நீயோ பிடிக்காதவள் போல செல்கிறாய் எதனாலே.
உனக்கு என்மேல் காதல் இல்லை என்று வாய்திறவாதே,
அதை உன் நெஞ்சம் கூட நம்பாதே.  179
#love #lovequotes #yqbaba  #yqkanmani  
#yqquotes #life  #quotestagram  #quote
bharathb1265

Bharath B

New Creator