Nojoto: Largest Storytelling Platform

யார் வீட்டு முள்ரோஜா ... இது முள்ளில் வளர்ந்தாலும்

யார் வீட்டு முள்ரோஜா ... இது
முள்ளில் வளர்ந்தாலும்
இதழின் மென்மை
இதமான வாசனை
கொண்டே மலர்களில்
ராணியாக ... உன் புகைப்பட ஒளிக்கீற்றுக்கு
நாணம் கொண்டு - உன் விரலுக்குள்
ஒளிந்து கொள்ளும் இது-
யார் வீட்டு முள் ரோஜா.....

#rose #shine #நாணம் #ரோஜா_பதிவு  #YourQuoteAndMine
Collaborating with Malala Fathi
யார் வீட்டு முள்ரோஜா ... இது
முள்ளில் வளர்ந்தாலும்
இதழின் மென்மை
இதமான வாசனை
கொண்டே மலர்களில்
ராணியாக ... உன் புகைப்பட ஒளிக்கீற்றுக்கு
நாணம் கொண்டு - உன் விரலுக்குள்
ஒளிந்து கொள்ளும் இது-
யார் வீட்டு முள் ரோஜா.....

#rose #shine #நாணம் #ரோஜா_பதிவு  #YourQuoteAndMine
Collaborating with Malala Fathi

உன் புகைப்பட ஒளிக்கீற்றுக்கு நாணம் கொண்டு - உன் விரலுக்குள் ஒளிந்து கொள்ளும் இது- யார் வீட்டு முள் ரோஜா..... #Rose #shine #நாணம் #ரோஜா_பதிவு #YourQuoteAndMine Collaborating with Malala Fathi