Nojoto: Largest Storytelling Platform

மொக்க வாங்கிய தருணம்...! 1. மறக்க முடியாத மொக்க மொ

மொக்க வாங்கிய தருணம்...! 1. மறக்க முடியாத மொக்க மொமெண்ட்
    மே 1 2009 மழை மேகங்கள் அந்த குறிஞ்சி நிலத்தில் தன்னை ஏகோமித்த ஆராவரத்துடன் யாரென காட்டி கொண்டு இருந்தது.. அந்த குறிஞ்சி நிலம் வேறொன்றும் இல்லை திருப்பதி தான்... அந்த வருடம் தான் புதிதாக கோவிலுக்கு பின்புறம் உள்ள ஆடும் நீரூற்றை அமைத்தனர் உடனே.. நாங்கள் எங்கள் குடும்ப சகிதமாக பார்க்க சென்றோம்.. ரசிக்க ஆரம்பித்தோம்.. சிறிது நேரத்தில் கர்வம் ஏறிய மேகங்கள் தனது ஆகாய கங்கையை பூமிக்கு திருப்ப தொடங்கியது.. முத்து முத்தாக மழை பொழிந்தது...! கண் திரும்பும் திசையில் மின்னல்கள் மின்மினியாய் மின்னியது.. அநேகமாக அடுத்து என்ன நேரும் என நீவீர் அறிந்திருக்க கூடும் ஆம் ஓர் பெண் வந்தாள்.. கையில் சில சமய சார் பிரசுரங்களுடன்.. இலவசமாக அனைவரிடம் தந்துகொண்டு இருந்தாள்... ஆனாலும் அவளிடம் அந்த புத்தகம் யாரும் பெரிதாக வாங்க முற்படவில்லை..! பின் மெதுவாக நடந்து வந்தாள் ஆம்.. உங்கள் கற்பனை சரியே அவள் அணிந்திருந்த உடை வெள்ளை சுடிதார்.. நல்ல ரசனை உங்களுக்கு.. அப்படி வந்தவள் என்னிடம் excuse me என்று அழைத்தாள்.. ஐயோ...! குரலில் எத்தனை இன்பம்... ரசித்தேன்,  திழைத்தேன்..! பிறகு உறைந்து விட்டேன் அவள் அழகில் அவள் கையசைத்து என்னை சுயநினைவுக்கு மீண்டும் கொணர்ந்தாள்.. பிறகு அந்த பிரசுரம் தந்து வாங்கிக்கொள்ளுங்கள்  என்று வேற்றுமொழியில் சொன்னாள்.. பின்பு வாங்கினேன்..! ஒரே ஜிலேபி பிச்சு போட்டார் போல்..! இருந்தது.. உடனே நான் எனக்கு தெலுங்கு தெரியாது என்று சொன்னேன்..! சிரித்தாள்... இது தெலுங்கு இல்லை கன்னடம்..! என்று 
....
... 
... ஆம்பளைங்க பாவமங்க...!

#yqbaba #yqkanmani #yqtamil   #yqகண்மணி #yqtales #காதலியம் #ஹாசியம்