Nojoto: Largest Storytelling Platform

காதலென்னும் மாயத்திரை நம் கண்கள் மறைக்க இவ்வகிலம

காதலென்னும் மாயத்திரை
 நம் கண்கள் மறைக்க 
இவ்வகிலம் அகன்றது 
காதலே உலகமாய்
நம் நினைவுகளே வாழ்கையாய் 
வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்
இது காதலின் முதல் அத்தியாயம்..!! #ramya1705 #nojototamil #love #tamilquotes #shayari #தமிழ் #காதல்கவிதைகள்