Nojoto: Largest Storytelling Platform

எளிதில் பிரிந்தாய் ஏனோ என் மனம் உன்னை தேடிட, நாம்

எளிதில் பிரிந்தாய் 
ஏனோ
என் மனம் உன்னை தேடிட,
நாம் என்றிருந்த நினைவுகள்
எந்நேரமும் உன்னை நினைவூட்ட,
பறந்தாய் என்பதை உணரா,
பாசக்காரனாக
பாதுகாவலனாக நம் நினைவுகளுக்கு
என்றும் நான்.

©Harsh_scribbles #alone 
#BreakUp 
#leavemealone 
#SAD 
#dontcheat 
#dontlove 
#neverlove 
#loveyou
எளிதில் பிரிந்தாய் 
ஏனோ
என் மனம் உன்னை தேடிட,
நாம் என்றிருந்த நினைவுகள்
எந்நேரமும் உன்னை நினைவூட்ட,
பறந்தாய் என்பதை உணரா,
பாசக்காரனாக
பாதுகாவலனாக நம் நினைவுகளுக்கு
என்றும் நான்.

©Harsh_scribbles #alone 
#BreakUp 
#leavemealone 
#SAD 
#dontcheat 
#dontlove 
#neverlove 
#loveyou