Nojoto: Largest Storytelling Platform

அந்திவானம் மஞ்சள் பூசி சந்திரனுக்காய் காத்துக்கிடப

அந்திவானம் மஞ்சள் பூசி
சந்திரனுக்காய் காத்துக்கிடப்பது போல்
என் தேகமெல்லாம் வெட்கம் பூசி
உனக்காக காத்திருக்கிறேன்
வந்து என் வெட்கங்களைவாயா
இல்லை 
என் வெட்கத்தில் தொலைந்து போவாயா..!! #ramya1705 #nijototamil #காதல் #lovequotes #love #proposalday