Nojoto: Largest Storytelling Platform

டே என்னடா என்ன எழுதிக்கிட்டு இருக்க... என்று கதையை

டே என்னடா என்ன எழுதிக்கிட்டு இருக்க... என்று கதையை எடுத்து யோகேஷ் பார்த்தான் அதில் "அடடே காதல் எக்ஸ்ட்ரா" என்று தலைப்பதை பார்த்த உடன் கோபத்தில் நீ திருந்தவே மாட்டியா என்றான் அதற்கு பிரக்ஞன் சும்மா ஏதோ தானோ லவ் பண்ணா விட்டுட்டு வரலாம் கொஞ்சம் அதிகமா காதலிச்சுட்டேனா என்னால அவளை சுத்தமா மறக்க முடில... நிறைய ஏமாத்திட்டா ஏமாத்துனது கூட வலியில்லை அவதானா பண்ணான்னு மறந்துருவேன் ஆனா எல்லாம் பண்ணிட்டு இதுலாம் விளையாட்டுக்கு பண்ணே சொல்லும் போது.. என் நிஹாரிகா இப்படிப்பட்ட ஒரு பொண்ணு இல்லையே.. என் மனசு அடிச்சுகிச்சு அதுக்கு அப்பொறம் நிறைய பேரு சொன்னாங்க அவ என்னை அலையவிடுறான்னு.. ஆனா உண்மையா சொல்லவா... அவள மாதிரி ஒரு அன்பு இந்த உலகத்தில யாராலயும் காட்டவே முடியாது.. உடனே யோகேஷ் அதற்கு போட லூசு பயலே எல்லாம் உன் கற்பனை என்று அவன் சொல்லிவிட்டு வேறு கதைகள் பேச ஆரம்பித்தார்கள் இருந்தாலும் பிரக்ஞனின் நிஹாரிகாவின் சிந்தனை விட்டு போகவில்லை ஐ லவ் யூ நிஹா ஐ லவ் யூ நிஹா என்று ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது அடடே காதல் எக்ஸ்ட்ரா
.
.
#Ake