தனிமை போல் ஒரு வரமும் இல்லை.. அதற்கு நிகரான ஒரு சாபமும் இல்லை.. காதலில் விழுந்தவர்க்கும் காதலை இழந்தவர்களுக்குமே அது புரியும் #ckகவிதை Pic source: Pinterest