Nojoto: Largest Storytelling Platform

கூடுவிட்டுக் கூடுபாய்தல் பழகிப்போன இடம், சூழல், ம

கூடுவிட்டுக் கூடுபாய்தல்

பழகிப்போன இடம், சூழல், முகங்கள்
திடீரென விட்டுப்போ எனில் யுகங்கள்
ஆனாலும் மீண்டும் வருவேனா இங்கு
முன்பின் தெரியா இடத்தில் தங்கு
என்றால் கலங்குதே எனது மனம்
மீண்டும் கிடைக்குமா இந்த இனம்!?
கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாலுமே
புதிய சூழலைக் கண்டு பயந்தாலும்
அங்கும் இங்கும் எங்கும் நீ அல்லவோ
நீ இருக்கப் பயமேன், எங்கும் செல்ல!! #பிறப்பும்இறப்பும் #புதியதொடக்கம் #அச்சம் #அனுபவவழிகாட்டி
கூடுவிட்டுக் கூடுபாய்தல்

பழகிப்போன இடம், சூழல், முகங்கள்
திடீரென விட்டுப்போ எனில் யுகங்கள்
ஆனாலும் மீண்டும் வருவேனா இங்கு
முன்பின் தெரியா இடத்தில் தங்கு
என்றால் கலங்குதே எனது மனம்
மீண்டும் கிடைக்குமா இந்த இனம்!?
கூடுவிட்டுக் கூடு பாய்ந்தாலுமே
புதிய சூழலைக் கண்டு பயந்தாலும்
அங்கும் இங்கும் எங்கும் நீ அல்லவோ
நீ இருக்கப் பயமேன், எங்கும் செல்ல!! #பிறப்பும்இறப்பும் #புதியதொடக்கம் #அச்சம் #அனுபவவழிகாட்டி
varadhanpm1418

Varadhan P M

New Creator

#பிறப்பும்இறப்பும் #புதியதொடக்கம் #அச்சம் #அனுபவவழிகாட்டி