Nojoto: Largest Storytelling Platform

பூமி பார்த்த நிலவு மஞ்சள் உடையணிந்து கொண்டவளோ - இ

பூமி பார்த்த நிலவு

மஞ்சள் உடையணிந்து கொண்டவளோ - இவள்
மந்திரக் காரியின் மருமகளோ.
தந்திரம் செய்து மிளிர்ந்தவளோ - ஒளியை 
திருடிக் கொண்டு வந்தவளோ.
உருண்டு மெலிந்து நெளிகிறாளே - அடடே
நாட்டியம் கற்றா ஆடுகிறாள்.
பூரண பாவம் பிடிக்கிறாளே - அன்று
என்னை ஆட்டி நடுக்கிறாள்.
தினமும் சுற்றி வருகிறாள் - காதல்
கவிதை பாடி திரிகிறாள்.
என்னிடம் வந்து சேர்வாளோ - அன்று
என்ன வெல்லாம் செய்வாளோ.
சுழன்று தினமும் உறைகிறேன் - நான்
காலம் வரும்வர பார்க்கிறேன்.

நிலவு_பூமி_காதல்
இயற்கை_மாயம் Sottu
பூமி பார்த்த நிலவு

மஞ்சள் உடையணிந்து கொண்டவளோ - இவள்
மந்திரக் காரியின் மருமகளோ.
தந்திரம் செய்து மிளிர்ந்தவளோ - ஒளியை 
திருடிக் கொண்டு வந்தவளோ.
உருண்டு மெலிந்து நெளிகிறாளே - அடடே
நாட்டியம் கற்றா ஆடுகிறாள்.
பூரண பாவம் பிடிக்கிறாளே - அன்று
என்னை ஆட்டி நடுக்கிறாள்.
தினமும் சுற்றி வருகிறாள் - காதல்
கவிதை பாடி திரிகிறாள்.
என்னிடம் வந்து சேர்வாளோ - அன்று
என்ன வெல்லாம் செய்வாளோ.
சுழன்று தினமும் உறைகிறேன் - நான்
காலம் வரும்வர பார்க்கிறேன்.

நிலவு_பூமி_காதல்
இயற்கை_மாயம் Sottu