காதலோ நட்போ, உறவுகளில் நடுவே, பிரிவு இயல்பே, அது அவசியமே, அன்பின் அளவும், காதலின் உருவும், மாறிட நேரும், புது ஒரு வழியின், பிறப்பிடம் என்றே, பிரிவின் வழியை, கூறிடலாம்... #பிரிவை_பழகு #பிரிவும்_அழகே #relationships #breakup #broken #feeling #liveyourlife #itsyourlife #mindfulness #lifeisamixture