நீ மீண்டும் மீண்டும் வெறுக்கிறாய் நான் மீண்டும் மீண்டும் நினைக்கிறேன் நீ மீண்டும் மீண்டும் விரட்ட நான் மீண்டும் மீண்டும் முளைக்கிறேன் நீ என்னை தொலைக்கிறாய் நான் உன்னில் தொலைகிறேன் நீ அழைக்காவிடிலும் அகதியாய் உன் அன்பிற்கு அலைகிறேன்..... #tamilkavithai #tamilquotes #tamilkavithaigal