Nojoto: Largest Storytelling Platform

Lockdown : எத்தனை காலங்கள் கடந்தாலும் என் காதலின்

Lockdown :

எத்தனை காலங்கள் கடந்தாலும் என் காதலின் Lockdownக்கு 
முடிவே இல்லை.!!😍

என்னை பார்த்தும் பார்க்காதது போல் கடக்கும் விழிகள்.!!👀

என் காதல் பார்வைக்கு பதில் தரும் கள்ளச் சிரிப்பு.!!😘

என்னை சிலிர்க்க வைக்கும் சிணுங்கல் இசை.!!😻

குறும்புத் தனமான முத்த நிராகரிப்பு.!!😄

தவிக்கும் தருணத்தில் நிவாரணமான முத்தங்கள்.!!🙈

இறுதில் கண்டிப்பான காம நிர்வாணம்.!!🤤

இது போதுமே.!!

©Killer_Priya__ #love #kavithai