மாறிய சங்கதிகள் நடுவே , மாற மனிதம் ! (கீழே படிக்கவும் 👇) கலாச்சாரம் கலையிழந்து விட்டது ; படிப்பு பண்பிழந்து விட்டது ; மத வேறுபாடு ஆட்சி செய்கிறது ; அரசியல் அதிகாரம் இழந்தது ;