Nojoto: Largest Storytelling Platform

ஒன்றைத் தராமல் மற்றொன்றைப் பெற முடியாது பெற்றதையு

ஒன்றைத் தராமல் மற்றொன்றைப்
பெற முடியாது 
பெற்றதையும் திருப்பித் தர வேண்டும்
கடவுள் கூட கொடுத்த உடலையும் உயிரையும் திருப்பிக் கேட்கிறாரே!!
      காதலில் மட்டும்
      இருவருமே
      இழக்கின்றோம்
      அவரவர்களை !!
      மகிழ்வையும்
      மகவையும்
      பரிசளிக்கிறோம்!!  
       
        #lovequote #exchangeofthoughts #compensation #supremacy
ஒன்றைத் தராமல் மற்றொன்றைப்
பெற முடியாது 
பெற்றதையும் திருப்பித் தர வேண்டும்
கடவுள் கூட கொடுத்த உடலையும் உயிரையும் திருப்பிக் கேட்கிறாரே!!
      காதலில் மட்டும்
      இருவருமே
      இழக்கின்றோம்
      அவரவர்களை !!
      மகிழ்வையும்
      மகவையும்
      பரிசளிக்கிறோம்!!  
       
        #lovequote #exchangeofthoughts #compensation #supremacy
varadhanpm1418

Varadhan P M

New Creator