Nojoto: Largest Storytelling Platform

அழகான ஐநூறு கவிதைகள் ஐந்திணைகள் குறித்தும் எழுதிவி

அழகான ஐநூறு கவிதைகள்
ஐந்திணைகள் குறித்தும் எழுதிவிட்டாய்
ஐம்புலன்கள் உணரும் உணர்வுகளை எழுதிவிட்டாய்
ஐந்து இலக்கணங்களையும்
பயன்படுத்தி எழுதிவிட்டாய்
ஐம்பெரும் காப்பியம் படிக்கவில்லை
உன் ஐநூறு படித்தேன்

வாழ்த்துக்கள்
அத்தனை ஐந்திலும் நூறு மதிப்பெண் பெற்றுவிட்டாய்
இனி அடுத்த வகுப்பு ஆயிரம் நோக்கி வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to Sowbarnia K #500 #வாழ்த்துக்கள் #yqkanmani