Nojoto: Largest Storytelling Platform

கரடு முறடானவள், திமிரானவள், எவரையும் மதியாதவள், எவ

கரடு முறடானவள்,
திமிரானவள்,
எவரையும் மதியாதவள்,
எவருக்கும் அடங்காதவள்,
சொல்பேச்சு கேட்காதவள்,
கவலைகளையே வாழ்வில் காணாதவள்,
சௌகரிகமாய் வாழ்பவள்,
யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவள்,
இன்னும் சொல்லப்போனால் எண்ணிலடங்காது..... Day 7 

 வணக்கம் தோழமைகளே! 

இன்று ஏழாவது நாள் சேலஞ்ச்.

இன்றைய தலைப்பு:
கரடு முறடானவள்,
திமிரானவள்,
எவரையும் மதியாதவள்,
எவருக்கும் அடங்காதவள்,
சொல்பேச்சு கேட்காதவள்,
கவலைகளையே வாழ்வில் காணாதவள்,
சௌகரிகமாய் வாழ்பவள்,
யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவள்,
இன்னும் சொல்லப்போனால் எண்ணிலடங்காது..... Day 7 

 வணக்கம் தோழமைகளே! 

இன்று ஏழாவது நாள் சேலஞ்ச்.

இன்றைய தலைப்பு:
shamsham6160

sham sham

New Creator