Nojoto: Largest Storytelling Platform

யார் என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டு அவமானத்தை

யார் என்ன
சொன்னாலும்
பொறுத்துக் கொண்டு 
அவமானத்தை 
தாங்கிக் கொண்டு
ஒரே புன்னகையில்
எல்லாவற்றையும்
ஏற்றுக்கொண்டு 
வாழும் 
பெற்ற அன்னையின்
வாழ்க்கையே 
இயல்பு வாழ்க்கை.  காலை வணக்கம்! 

இயல்பு வாழ்க்கை என்பது உங்கள் பார்வையில் என்ன? #collab செய்து எழுதுங்கள்! 

#இயல்புவாழ்க்கை #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

thiru9895514713633

Thiru

New Creator