Nojoto: Largest Storytelling Platform

இலங்கை தமிழ்சேவையில் வரும் பாப் இசை பாடல்கள். அதில

இலங்கை தமிழ்சேவையில்
வரும் பாப் இசை பாடல்கள்.
அதில் ஒன்று...... 
சின்ன மாமியே உன்
சின்ன மகளெங்கே
பள்ளிக்கு சென்றாளோ
படிக்க சென்றாளோ...  வணக்கம் நண்பர்களே! 

எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? 

இன்னிக்கு உலக வானொலி தினம்! 
பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. 

வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!

thiru9895514713633

Thiru

New Creator