Nojoto: Largest Storytelling Platform

குவாரண்டைன் காதல் !! இருவரின் உள்ளம், காதலில் கிட

குவாரண்டைன் காதல் !!

இருவரின் உள்ளம்,
காதலில் கிடக்க.
கவிதைகள் சொல்லி,
கொஞ்சல்கள் என்று. 
எண்ணற்று கொடுத்த,
செல்லப் பெயர்களில்.
எழுத்துகள் வரிசையில்,
உரையாடல் கொண்டு.
இருவரும் இணைந்து,
எதுவென்று அறிய.

இனிதான குவாரண்டைன்,
இன்பமான டிஸ்டன்சிங்க்...!! QUARANTINE
குவாரண்டைன் காதல் !!

இருவரின் உள்ளம்,
காதலில் கிடக்க.
கவிதைகள் சொல்லி,
கொஞ்சல்கள் என்று. 
எண்ணற்று கொடுத்த,
செல்லப் பெயர்களில்.
எழுத்துகள் வரிசையில்,
உரையாடல் கொண்டு.
இருவரும் இணைந்து,
எதுவென்று அறிய.

இனிதான குவாரண்டைன்,
இன்பமான டிஸ்டன்சிங்க்...!! QUARANTINE