Nojoto: Largest Storytelling Platform

அப்படியும் இப்படியும் மனதுக்கு நிகராக கண்களில்

அப்படியும் இப்படியும் 

மனதுக்கு நிகராக 
கண்களில் காரணங்கள் 
விளங்கிவிட்டால் 
இமைகளின் துடிப்பு 
எப்படித் தான் இருக்குமோ 
இதயத்தின் பாதி பாரம் 
குறைந்தடுமோ 

#கற்பனை  கற்பனை 

#kangal #kavidhai #sindhanai_kural #poemtime
அப்படியும் இப்படியும் 

மனதுக்கு நிகராக 
கண்களில் காரணங்கள் 
விளங்கிவிட்டால் 
இமைகளின் துடிப்பு 
எப்படித் தான் இருக்குமோ 
இதயத்தின் பாதி பாரம் 
குறைந்தடுமோ 

#கற்பனை  கற்பனை 

#kangal #kavidhai #sindhanai_kural #poemtime