Nojoto: Largest Storytelling Platform

நீ அருகில் வந்து விட்டுச்சென்ற உன் கார் கூந்தலின்

நீ அருகில் வந்து விட்டுச்சென்ற உன் கார் கூந்தலின் மணம் என்னைச் சூழ்ந்து,
 உன் நினைவை கொணர்ந்து, 
எனது பார்புலன் உன்னைத் தேடி தோல்வியுற்று, 
என் மனம் கானல் நீரை கண்ணீராய் கண் முன் நிறுத்தி என்னை தேற்றி உறங்கச் செய்தது. #you #YQKanmani #tamil

selvam9911918122111

selvam

New Creator