Nojoto: Largest Storytelling Platform

மான் மிக அழகாக இருக்கும் புலிக்கு அதற்கெல்லாம் நேர

மான் மிக அழகாக இருக்கும்
புலிக்கு அதற்கெல்லாம்
நேரமில்லை.
ரசிக்கத் தெரியாது
ருசிக்கத்தான் தெரியும்.

நமக்கு ரசிப்பதற்கு நேரமேது?

புசிப்பதற்கே சரியாக இருக்கிறது. #பசி # ருசி# அறியாது
மான் மிக அழகாக இருக்கும்
புலிக்கு அதற்கெல்லாம்
நேரமில்லை.
ரசிக்கத் தெரியாது
ருசிக்கத்தான் தெரியும்.

நமக்கு ரசிப்பதற்கு நேரமேது?

புசிப்பதற்கே சரியாக இருக்கிறது. #பசி # ருசி# அறியாது
varadhanpm1418

Varadhan P M

New Creator

#பசி # ருசி# அறியாது