வெற்றிடமாய் விரியும் விடியல்தனிலே நற்செயலால் நம் தடம் பதித்திடுவோம் விடியல் அனைத்தும் வெற்றியின் வித்துக்களே வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கத்தின் இன்றைய சிந்தனை சிதறல்கள் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் சிந்தனை சிறகுகளை விரித்திடுங்கள் #Yqsiragugal #கவி_சிறகுகள்