தீ பட்டதும் சட்டென சிவந்தது போல் சிரிக்கும் உன் உதடு ஆ..! பக்குவமில்லா கொக்குக்கு சிக்கும் மீனாய் கண் சுவடு பூ செண்டுக்கு காவலாய் காற்றையே கட்டுக்குள் அடக்கும் முகடு நீ ஹச் தும்மிட ரத்தங்கள் சிந்தி முகிலும் ஓர் தவிடு என் மூச்சு காற்றினில் ஊஞ்சலாய் உழுகும் காதல் வெண் பகடு வான் வெட்டுக்கு வீணா பட்டென பேணா வரையும் ஓர் கபடு..! தாமதம் இன்றி வரவா...! உனை பார்த்து எனையும் தரவா..! உயிரின் மீது உடலுக்குள்ள உரிமை சொல்லி விடவா..! just a try a lyric for telugu song #Samajavaragamana பிடித்தால் பகிருங்கள்...! இல்லையேல் என்னை திட்டுங்கள்.. #காதல் #காதலியம் #yqbaba #yqkanmani #yqதமிழ் #yqtamil #yqகண்மணி