மூளை ஒல்க போதிய வைப்பின்றி களிமுகம் நொய்ந்துபிற வாஞ்சைக்கு நுகர அப்போழ்தும் ஞாதுரு தென்றலை மறவேன்..! பேராழியில் அளையம்பியில் பரிதவித்த தருணம் கண்கொண்ட தீபகர்பமே...! தாயகம் திரும்ப வழி தாராயோ...! நீயும் தாயகம்போல் தானேயன்றி தாயகம் அன்று...! வாழ வழியின்றி வந்த எமக்கு ஈழத்தமிழர் பட்டம்....! போதும் உயிர்விட்டு உடலாய் வந்தயம்மை இவ்வார்த்தையால் புழுப்புழுத்த வைத்தீர் நன்றி...! மீண்டோர் முறை ஞாதுரு தென்றல் என் முகம் வாருமா...! எம்முடலாவது எம்மண்திங்குமா கொன்றையோனே..! செப்புக..! ஈழத்து இன்னல்....! போதும் இந்த அரசியல் சமரச நாடகம்....! #ஈழம் #refuge #yqbaba #yqகண்மணி #yqkanmani