Nojoto: Largest Storytelling Platform

எல்லைகள் கடந்து வரும் காற்றில், எல்லை இல்லா பலரின்

எல்லைகள் கடந்து
வரும் காற்றில்,
எல்லை இல்லா
பலரின் சிந்தனைகள்,
சில்லரையாய் 
சிதறிக் கிடக்கும் !
எல்லைக்குள் இருக்கும்
வரை,
அனைத்தும்
விருப்பத்திற்குரியவையே ! 
எல்லைகள் மீரியதால்,
அனைத்தும் 
சந்தேகத்துக்கு உரியவையே ! ✨💜 #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #எல்லைகள்கடந்துவரும்
எல்லைகள் கடந்து
வரும் காற்றில்,
எல்லை இல்லா
பலரின் சிந்தனைகள்,
சில்லரையாய் 
சிதறிக் கிடக்கும் !
எல்லைக்குள் இருக்கும்
வரை,
அனைத்தும்
விருப்பத்திற்குரியவையே ! 
எல்லைகள் மீரியதால்,
அனைத்தும் 
சந்தேகத்துக்கு உரியவையே ! ✨💜 #yqkanmani #yqkanmani_yqtamil #‍yqkanmani #நிலா #எல்லைகள்கடந்துவரும்
nila1649759329986

Nila

New Creator