Nojoto: Largest Storytelling Platform

சின்னச் சின்ன ஆசை அதுவே பின்னப் ப

 சின்னச் சின்ன ஆசை
                அதுவே
பின்னப் பின்ன பேராசை
எண்ண எண்ண சிந்தனை
                மனதில்
பட்டதை எல்லாம் சொன்னால் நீந்தனை
வண்ண வண்ணப் பூக்கள்
சுற்றி சுற்றிப் பறக்கும் தேனீக்கள் !
ஆண்களும் அப்படித்தானா என்ன?

கவிதைக்காக மட்டுமே !! #tendency #behaviour #reasoning #lifelessons #analytical #common #observations
 சின்னச் சின்ன ஆசை
                அதுவே
பின்னப் பின்ன பேராசை
எண்ண எண்ண சிந்தனை
                மனதில்
பட்டதை எல்லாம் சொன்னால் நீந்தனை
வண்ண வண்ணப் பூக்கள்
சுற்றி சுற்றிப் பறக்கும் தேனீக்கள் !
ஆண்களும் அப்படித்தானா என்ன?

கவிதைக்காக மட்டுமே !! #tendency #behaviour #reasoning #lifelessons #analytical #common #observations