Nojoto: Largest Storytelling Platform

புரிதல் உண்மையான அக்கறைக்கும் உரிமையான பேச்சுக்க

புரிதல் 

உண்மையான அக்கறைக்கும்
உரிமையான பேச்சுக்கும்
பொய்யான பணிவுக்கும்
பேதலிக்கா மனங்கொண்டு
வேறுபாடு தெரிந்துகொள்
மனிதர்களைப் புரிந்துகொள்.  வணக்கம்! 

உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதை / குறுங்கதை / நகைச்சுவை துணுக்குகள் பதிவு செய்யுங்கள். 

முழு பதிவாகவும் இருக்கலாம் / முதல் வரி தந்து கொலாப் எழுதவும் சொல்லலாம். 

#விரும்பும்தலைப்பு #collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

thiru9895514713633

Thiru

New Creator