Nojoto: Largest Storytelling Platform

காற்றும் கவர்ந்திடக்கூடாது என்னவளே உனக்காய் நான் ச

காற்றும் கவர்ந்திடக்கூடாது
என்னவளே உனக்காய்
நான் சேமித்த முத்த ஸ்பரிசங்களை
இதழ் பொருத்தி பெற்றுக்கொள்
நம் காதல் வெகுமதியை மையற்ற கிறுக்கல்கள்

#mikibgkavithai_காதல்_02

தரப்பட்டுள்ள படத்திற்கு அமைவாக இருவரியில் கவி தொடுத்திடுங்கள்!

#kirukkalbg2416
#காதல்
காற்றும் கவர்ந்திடக்கூடாது
என்னவளே உனக்காய்
நான் சேமித்த முத்த ஸ்பரிசங்களை
இதழ் பொருத்தி பெற்றுக்கொள்
நம் காதல் வெகுமதியை மையற்ற கிறுக்கல்கள்

#mikibgkavithai_காதல்_02

தரப்பட்டுள்ள படத்திற்கு அமைவாக இருவரியில் கவி தொடுத்திடுங்கள்!

#kirukkalbg2416
#காதல்