Nojoto: Largest Storytelling Platform

மௌனமெனும் மனிதமொழி காட்டிவிடும் அர்த்தங்களை அல்ல உ

மௌனமெனும் மனிதமொழி காட்டிவிடும் அர்த்தங்களை அல்ல உணர்வுகளையும் உண்மையில் உன்னவராய் மட்டும் இருந்தால் உணர்வார் உன் உள்ளத்தின் குமுறலை ஊமை மொழியிலும்  உன்னதமாய்  #YourQuoteAndMine
Collaborating with  Sivaramakrishnan P