ஆழப்பார்வையில் என்னை ஆழ்த்தி புதைத்துவிட்டாய் இதயம் வரை கிளையாய் முளைத்து நிற்கிறேன் காதல் விருட்சமாய் #என்நீ #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam