Nojoto: Largest Storytelling Platform

முதல் முறை காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தத

முதல் முறை காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தது உன்னால் தான்.... 
சிறு வயதில்..
குழந்தை மொழியில்..
"அக்கா" 
என்று நீ அழைத்த வார்த்தையில் உணர்ந்தேன் காதல் இது தான் என்று... bro love