Nojoto: Largest Storytelling Platform

நின்னைக் காணாமலே காதல் கொண்டவன் நான்! நீ எனக்கு எ

நின்னைக்
காணாமலே 
காதல் கொண்டவன்
நான்!
நீ
எனக்கு
என்றும் விசித்திரமானவள்!
நான் 
இன்றும் கேட்காத 
பாடலாய்..
நித்தம்
நான் கேட்டு
என்னுள் 
நிறைந்து அதிர்ந்திடும்
இசையாய்!
புரியவில்லை!
ஆம் 
பெண் மனம்
புரியாதென்பது
உலகறிந்தது தானே!
பெண்ணே!
உனக்காய் உருகிடும்
உயிரொன்று!
_ஒருதலைக் காதலன்


 #kannamma  #ஒருதலைக்காதல் #காதல்கவிதை #கண்ணம்மா
நின்னைக்
காணாமலே 
காதல் கொண்டவன்
நான்!
நீ
எனக்கு
என்றும் விசித்திரமானவள்!
நான் 
இன்றும் கேட்காத 
பாடலாய்..
நித்தம்
நான் கேட்டு
என்னுள் 
நிறைந்து அதிர்ந்திடும்
இசையாய்!
புரியவில்லை!
ஆம் 
பெண் மனம்
புரியாதென்பது
உலகறிந்தது தானே!
பெண்ணே!
உனக்காய் உருகிடும்
உயிரொன்று!
_ஒருதலைக் காதலன்


 #kannamma  #ஒருதலைக்காதல் #காதல்கவிதை #கண்ணம்மா
nojotouser7405674999

Mohamed

New Creator