Ar - rahmaan 1. بِسۡمِ اللّٰهِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿﴾ அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 2. اَلرَّحۡمٰنُ ۙ﴿﴾ அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன். 3. عَلَّمَ الۡقُرۡاٰنَ ؕ﴿﴾ அவன் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான். 4. خَلَقَ الۡاِنۡسَانَ ۙ﴿﴾ அவன் மனிதனைப் படைத்தான்.