Nojoto: Largest Storytelling Platform

விண்ணை பிழக்கும் வான வேடிக்கைகளை கண்டு வியந்ததுண்ட

விண்ணை பிழக்கும் வான வேடிக்கைகளை கண்டு வியந்ததுண்டு - மின்மினி பூச்சியை காணும் வரை...

DS செவி மயக்கும் இன்நிசையை கேட்டு மனம் -இலயத்ததுண்டு - தேநீக்களின் ரீங்காரத்தை கேட்கும்வரை...

அறுசுவை உணவுகளின் விருந்தில் ஸ்தம்பித்து போனதுண்டு... ஒரு துளி தேனை சுவைக்கும்வரை...

மனிதா.. உன் படைப்பை கண்டு கர்வம் கொள்ளாதே.. இயற்கையின் ஆற்றல் முன்னாள் தோற்று போவாய்.. இயற்கையோடு கை கோர்த்து வாழும் மனிதனே ஜெகத்தை ஆழ்வான்..

 #tamilkavidhaigal #iyarkai

kalaiselvi3601

Kalai Selvi

New Creator