எவரும் உங்களோடு கடைசி வரை பயணிப்போர் இல்லை என்றாவது ஒரு நாள் அவர்கள் உங்களை விட்டு செல்ல தான் போகிறார்கள் அவர்களோடு அதீத அன்பு கொள்ளாதீர்கள் அது உங்கள் இதயங்களை கொன்று விடும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் இங்கு யாரும் யாருக்கும் துணை இல்லை #yqtamil #yqtamilquote #yqtamilkavithaikal #alone